Last Updated : 14 Oct, 2019 02:25 PM

 

Published : 14 Oct 2019 02:25 PM
Last Updated : 14 Oct 2019 02:25 PM

குறுக்கெழுத்துப் புதிர் - 2

குறிப்புகளிலுள்ள ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்லை கட்டங்களில் நிரப்புங்கள். எடுத்துக்காட்டு - ‘BOOK’ என்பது குறிப்பாக அளிக்கப்பட்டிருந்தால் நீங்கள் ‘புத்தகம்’ என்று கட்டங்களில் நிரப்ப வேண்டும். அடைப்புக் குறிக்குள் தமிழ் விடை சொல்லுக்கான எழுத்துகளின் எண்ணிக்கை உள்ளது.

இடமிருந்து வலம்

3. Dam (2)
4. Grammar (6)
5. Eleventh Tamil Month (2)
7. Hole (4)
8. That (3)
9. A river flowing through
the states of Karnataka
and Tamil Nadu (3)
10. Lock (3)
11. Prison (2)

மேலிருந்து கீழ்

1. Dry (5)
2. Peak (4)
3. Mother (3)
8. Rice (3)
9. Forest (2)

குறுக்கெழுத்துப் புதிர் - 2 விடைகள்

இடமிருந்து வலம்

3. அணை 4. இலக்கணம் 5. மாசி
7. துவாரம் 8. அந்த 9. காவிரி 10. பூட்டு
11. சிறை

மேலிருந்து கீழ்

1. உலர்வான 2. சிகரம் 3. அம்மா 8. அரிசி 9. காடு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x