Published : 14 Aug 2023 04:15 AM
Last Updated : 14 Aug 2023 04:15 AM

ப்ரீமியம்
வெள்ளித்திரை வகுப்பறை 09: கேள்விகளை மறுக்கவா விதிமுறைகள்?

முதல்வர் அறை. அவர் இருக்கைக்கு எதிரே ரேஃப் அமர்ந்திருக்கிறான். குறிப்பேட்டில் உள்ள கேலிச்சித்திரங்கள் அனைத்தையும் முதல்வர் பார்க்கிறார். இறுதியில் அவர் கல்லறைகளுக்கு மத்தியில் நின்று தேர்வை பற்றி பேசுவது போன்ற கேலிச்சித்திரம். இது என்னைப்போல் இல்லை என்று கோபமாகச் சொல்கிறார். நான் இங்கு தந்தையை போன்றவன்.

என் குழந்தைகள் யாரென்று தெரியுமா? என்று கேட்கிறார். மாணவர் தான் குழந்தைகள் என்று ரேஃப் கூறுகிறான். இல்லை.இந்தப் பள்ளிதான் என் குழந்தை. அதை நீ அவமானப் படுத்திவிட்டாய். அதன் முகத்தில் காயத்தை ஏற்படுத்திவிட்டாய் என்று கோபமாகக் கூறுகிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x