Last Updated : 13 Jul, 2023 04:38 AM

 

Published : 13 Jul 2023 04:38 AM
Last Updated : 13 Jul 2023 04:38 AM

ப்ரீமியம்
நீங்க ‘பாஸ்' ஆக வேண்டுமா? - 33: எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்கலாமா?

பங்குச்சந்தையில் நுழைய பலர் பயப்படுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. ஒன்று எந்த‌ பங்கை எப்போது வாங்குவது; எப்போது விற்பது, மற்றொன்று பங்கு சந்தையின் ஏற்ற இறக்கத்தை எப்படி சமாளிப்பது.

முதல் பிரச்சினைக்கு தீர்வாக, பங்குச்சந்தை நிபுணர்களால் நிர்வகிக்க‌ப்படும் மியூட்சுவல் ஃபண்ட்ஸ் (பரஸ்பர நிதி) திட்டங்களை சொல்லலாம். இரண்டாம் பிரச்சினைக்கு தீர்வாக ‘வாங்கும் விற்கும் நேரம்' அறிந்துக்கொள்ள வேண்டும். விலைகுறையும்போது பங்கை வாங்கி, விலை அதிகரித்த உடனே விற்றுவிடுவதை குறிப்பிட‌லாம். இதையே புகழ்பெற்ற பங்குச்சந்தை முதலீட்டாளர் வாரன் பஃபட், ‘ எல்லோரும் பேராசையுடன் பங்குகளை வாங்கும்போது நாம் அச்சத்துடன் விலகி இருக்க வேண்டும். எல்லோரும் அச்சத்துடன் விலகி இருக்கும்போது நாம் பேராசையுடன் வாங்க வேண்டும்' என்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x