Published : 23 Jun 2023 04:04 AM
Last Updated : 23 Jun 2023 04:04 AM
இது செயற்கை நுண்ணறிவின் காலம். OpenAI என்ற நிறுவனத்தின் ChatGPT (GPT – GUIDE Partition Table) மற்றும் கூகுள் நிறுவனத்தின் Google Bard AI போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகள். இவை தம் மாயக்கரங்களால் எல்லாத் துறைகளையும் புரட்டிப்போடுகின்றன. ஆகா அருமையான வாய்ப்பு. மனித உழைப்பு வெகுவாகக் குறைந்துவிடும் என்று மகிழ்வோர் சிலர். ஐயோ, இது ஆபத்து. வேலைகள் பறிபோய்விடும். வாழ்க்கையே ஆட்டம் கண்டுவிடும் என்று பதறுவோர் பலர். இந்தச் செயற்கை நுண்ணறிவு அப்படி என்னதான் செய்கிறது?
இதுவரை, நாம் ஒரு கேள்வி கேட்டால் பதில் தரக்கூடிய பல வலைத்தளங்களை தேடுபொறி நம் கண்முன்னே காட்டும். அவற்றிலிருந்து நமக்குத் தேவையான, ஆதாரப்பூர்வமான பதில் இருக்கும் தளத்தைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு அச்சிரமத்தையும் போக்கியுள்ளது. கேள்வி கேட்டால் அதற்கேற்ற பதிலை மட்டும் தந்துவிடும். அது மட்டுமா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT