Published : 17 Feb 2020 08:33 AM
Last Updated : 17 Feb 2020 08:33 AM
One of the pre-requisites for children becoming proactive and responsible citizens is the availability of enough role models inside and outside the school – Azim Premji, Founder and former chariman of Wipro Ltd.
உயிர்ப்பான, பொறுப்புள்ள குடிமக்களாகக் குழந்தைகள் உருவாக வேண்டுமானால் அதற்குதேவையானவற்றில் தன்மையானதாக ஒன்று உள்ளது. படிக்கும் பள்ளிக்கூடத்திலும் பள்ளிக்கூடத்துக்கு வெளியிலும் போதுமான அளவு முன்மாதிரிகள் குழந்தைகள் வாய்க்கப்பெற வேண்டும் என்பதே அது. - அசிம் பிரேம்ஜி, தொழிற்துறை ஜாம்பவான், விப்ரோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவர்.
கணினித் துறையில் தடம் பதித்தவர் அசிம் பிரேம்ஜி. அதைத்தொடர்ந்து 2001-ல் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளையை நிறுவினார். இந்திய கிராமங்களைச் சேர்ந்த எளிய மக்களின் குழந்தைகளுக்கு இந்த அமைப்பின் வழியாகத் தரமான கல்வி வழங்கி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT