Published : 12 Feb 2020 10:40 AM
Last Updated : 12 Feb 2020 10:40 AM
“Being an entrepreneur isn't really about starting a business. It's a way of looking at the world: seeing opportunity where others see obstacles, taking risks when others take refuge.”
- Michael Bloomberg, American business head, Former Mayor of New York
“தொழிலதிபராக இருப்பது என்பது வெறுமனே ஒரு தொழிலைத் தொடங்குவது அல்ல. உலகம் குறித்த பார்வை அது. மற்றவர்கள் தடைக் கற்களை பார்த்து கொண்டிருக்கும் போது படிக்கற்களை தேடும் பார்வை அது.
மற்றவர்கள் அடைக்கலம் புகும்போது துணிந்து அபாயகரமான செயலை செய்யும் போக்கு அது”
- மைக்கேல் ப்ளூம்பெர்க், அமெரிக்க தொழிலதிபர் மற்றும் நியூயார்க் நகரின் முன்னாள் மேயர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT