Published : 11 Feb 2020 10:41 AM
Last Updated : 11 Feb 2020 10:41 AM

வெற்றி மொழி: கேள்வி கேட்பது உதவும்!

“The most important aspect of my personality as far as determining my success goes has been my questioning conventional
wisdom, doubting experts and questioning authority. While that can be painful in your relationships with your parents and teachers, it’s enormously usefulin life.”

- Larry Ellison, Co-founder of Oracle Corporations.

“என்னுடைய வெற்றியைத் தீர்மானிக்கும் என் ஆளுமைப் பண்புகள் யாதெனில், நான் எப்போதுமே காலங்காலமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அறிவை கேள்வி கேட்டிருக்கிறேன் நிபுணர்களை சந்தேகித்து இருக்கிறேன்.

அதிகாரத்தை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறேன். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடனான உங்களுடைய உறவை இத்தகைய அணுகுமுறை வலி மிகுந்ததாக்கலாம். ஆனால், வாழ்க்கைக்கு இது மிகவும் உதவும்”

- லாரி எல்லிசன், ஆரக்கிள் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x