Published : 03 Feb 2020 11:13 AM
Last Updated : 03 Feb 2020 11:13 AM

வெற்றி மொழி: உன்னை வீழ்த்த அனுமதிக்காதே!

“Believe in yourself, take on your challenges, dig deep within yourself to conquer fears. Never let anyone bring you down. You have to keep
going.”

– Chantal Sutherland, Canadian Horse Jockey.

“உன்னை நீ நம்பு. சவால்களை ஏற்றுக்கொள். உனக்குள் ஆழமாக ஊடுருவிச் சென்று உன்னுடைய அச்சங்களைக் கைப்பற்று. யாரும் உன்னை வீழ்த்த அனுமதிக்காதே. முன்னேறிக் கொண்டே இரு”

- சன்டல் சதர்லாந்து, கனடா நாட்டு பிரபல

குதிரை ஜாக்கி வீராங்கனை. குதிரை ரேசிஸ் குதிரை ஜாக்கியாக செயல்படுவது என்பது ஆண்களுக்கு மட்டுமே உரித்தான வீரதீர தொழிலாக கருதப்படுகிறது.

ஆனால் சன்டல் சதர்லாந்து என்ற பெண் இத்துறையில் பல சாதனைகளை படைத்திருக்கிறார். கலிபோர்னியா நாட்டில் குதிரை ஜாக்கிகளுக்கு வழங்கப்படும் உயரிய விருதை 2011, 2012-ம் ஆண்டுகளில் அடுத்தடுத்து வென்ற முதல் பெண் குதிரை ஜாக்கி இவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x