Published : 29 Jan 2020 09:40 AM
Last Updated : 29 Jan 2020 09:40 AM

வெற்றி மொழி: நீங்கள் தலைவரா?

If your actions inspire other to dream more, learn more, and do more and become more, you are a leader

– John Quincy Adams, American Statesman.

உங்களுடைய செயல் மற்றவர்களைக் கனவு காண ஊக்குவித்தால், மென்மேலும் கற்றுக் கொள்ள உந்தித்தள்ளினால், நிறைய செய்து, நிறைவான நிலையை அடையத் தூண்டினால்தான் நீங்கள் தலைவர்

- ஜான் குவின்சி ஆடம்ஸ்,
அமெரிக்க அரசியல் சிந்தனையாளர்.

தலைவன் என்பவன் தான் மட்டும் முன்னேறி தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்திக்கொள் பவன் அல்ல. மற்றவர்களின் வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக செயல்படுபவர்தாம் தலைவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x