Published : 22 Jan 2020 10:53 AM
Last Updated : 22 Jan 2020 10:53 AM

அறிந்ததும் அறியாததும்: ஆங்கிலம் அத்துப்படி!

ஆங்கில மொழியை கற்கும்போது அடிக்கடி தடுமாறுவதுprepositions களில்தான். பெயர்ச்சொல்லுக்கும் வாக்கியத்தில் இடம்பெறும் பிற சொற்களுக்கும் இடையிலான தொடர்பை விளக்குபவை இந்த prepositions தான்.

உதாரணத்துக்கு,

# Karthick slowly swam across the swimming pool.

# The purse is in the handbag.

# We have been living in Madurai since 2000.

மேலே எழுதப்பட்டிருக்கும் வாக்கியங்களில் karthick, purse, Madurai, ஆகியவை பெயர்ச்சொற்கள். across, in, ஆகியவை prepositions. மேலும் பல prepositions-கள் இருக்கின்றன. அவற்றை ஏன், எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை நாளை தெரிந்துகொள்வோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x