Published : 10 Jan 2020 11:53 AM
Last Updated : 10 Jan 2020 11:53 AM

அறிந்ததும் அறியாததும்: ஒரு பாரதியா?

சொற்றொடரில் எங்கு a, an, the ஆகிய articles-ஐ எழுத வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு எங்கெல்லாம் எழுதக் கூடாது என்பதையும் புரிந்துவைத்திருப்பது அவசியமாகும்.

1. குறிப்பிட்ட நபர், இடம், பொருட்களின் பெயரைக் குறிக்கும் Proper nouns -க்கு முன்னால் articles-ஐ எழுதக்கூடாது.
உதாரணத்துக்கு, Barathiyar was a great poet.

A Barathiyar என்று எழுதக்கூடாது. அதேபோல Kodaikanal is the most beautiful place in Tamilnadu. The Kodaikanal அல்லது A Kodaikanal என்று எழுதுவது தவறு.

2. பொதுவான அர்த்தத்தில் பயன்

படுத்தப்படும் பெயர்ச்சொல்லுக்கு முன்பாக articles-ஐ எழுதக்கூடாது உதாரணத்துக்கு, Man is Mortal.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x