Published : 09 Jan 2020 12:46 PM
Last Updated : 09 Jan 2020 12:46 PM
பயிற்சியும் முயற்சியும் வெற்றிக்கு வழி வகுக்கும். ஆகையால், ஆங்கிலம் நம் ’வாய்வசம்’ வர வாருங்கள் இதுவரை கற்றதைப் பயின்று பார்ப்போம். A, An ஆகிய articles-ஐ இங்கே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் பொருத்தமான இடத்தில் எழுதுங்கள்.
கோடிட்டு எழுதச் சொன்னால் எளிதில் எழுதிவிடலாம். ஆனால், இங்கு நீங்கள்தான் எங்கே எழுதுவது பொருத்தமாக இருக்கும் என்பதையும் கண்டறிய வேண்டும். அதுவே அடுத்த கட்ட சவால்.
1. Kumar sat on elephant and I sat on jeep in Jim Corbett National Park.
2. Pilot flies aeroplane or helicopter.
3. Mr.Johnson has heart of gold.
4.You are playing with cricket ball and not ping-pong ball.
5. My mother is computer engineer and my father is professor.
அறிந்ததும் அறியாததும் விடைகள்
1. an elephant, a jeep
2. A pilot, an aeroplane or a helicopter (இங்கு ‘ஹெ’ என்றுதான் h ஒலிக்கும் என்பதால் a helicopter என்றுதான் எழுத வேண்டும்).
3. a heart
4. a cricket ball, a ping-pong ball
5. a computer engineer, a professor
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT