Published : 07 Jan 2020 11:28 AM
Last Updated : 07 Jan 2020 11:28 AM
“Keep away from people who try to belittle your ambitions. Small people always do that, but the really great make you feel that you, too, can become great.”
- Mark Twain ,
American writer.
“உங்களுடைய இலக்கை குறைத்து மதிப்பிடுபவர்களிடம் இருந்து விலகி இருங்கள். சின்ன மனம் படைத்தவர்கள் எப்போதுமே அதைத்தான் செய்வார்கள். ஆனால், உண்மையான உயர்ந்த மனிதர்கள் நீங்களும் ஒருநாள் உயர முடியும் என்பதை நீங்களும் உணர உதவுவார்கள்”
- மார்க் ட்வெயின்,
அமெரிக்க எழுத்தாளர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT