Published : 19 Nov 2019 11:01 AM
Last Updated : 19 Nov 2019 11:01 AM

வெற்றி மொழி உழைப்பின் மகிமை!

“There are two kinds of people, those who do the work and those who take the credit. Try to be in the first group; there is less competition there.”

- Indira Gandhi.

இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். வேலையைச் செய்பவர்கள் ஒரு வகை. அதற்கான பாராட்டை மட்டும் பெற்று கொள்பவர்கள் இன்னொரு வகை. இவர்களில் முதல் வகையில் இருப்பவர்களுக்கு போட்டியாளர்கள் மிகக் குறைவு

- இந்திரா காந்தி.

இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தியின் 102-வது பிறந்த நாள் இன்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x