Published : 12 Nov 2019 08:25 AM
Last Updated : 12 Nov 2019 08:25 AM

அறிந்ததும் அறியாததும்: நன்றிகள் பல!

‘நன்றி மறப்பது நன்றன்று’ என்று நமக்குக் கற்றுத் தந்தார் வள்ளுவர். ஒருவர் நமக்கு செய்த உதவிக்கு நன்றியோடு இருக்க வேண்டும் என்பதுதான் அதற்கு பொருள். அதே போல ஒருவர் செய்த உதவிக்கு உரிய வகையில் நன்றி சொல்ல மறப்பதும் நல்லதல்ல. இதைத்தான் இன்று நாம் பேசப்போகிறோம் மாணவர்களே!நன்றி தெரிவிக்கும் விதமாக வெறுமனே ஒரு ‘thanks’ சொன்னால் போதாது. நன்றி சொல்வதில் பல வகைகள் உள்ளன. Thanks / Thank you / Thanks a lot / Thank you very much அவ்வளவுதானே என்கிறோர்களா? அது மட்டும் இல்லை.

நாம் எப்போதுமே நம்முடைய ஆசான்களுக்கு நன்றிகடன் பட்டவர்கள் இல்லையா!ஆகையால், உங்களுடைய ஆசிரியர்களுக்கு எப்படியெல்லாம் மனதார நன்றியைபலவிதங்களில் தெரிவிக்கலாம் என்று பார்க்கலாம் வாங்க!l I am very thankful that you are my teacher.

# Thank you for sharing your wisdom with me.

# I cannot thank you enough for helping me.

# How can I ever thank you enough.

# Teachers like you are not easy to find.

# I am grateful for the positive learning environment you provided me with.

# I have learnt so much, thanks to you.

# Thank you for your guidance and support.

# Thank you for helping me improve.

# I want you to know how much I value your support.

# Your lessons have been very insightful and fun!l Your approach to teaching inspires me.

# Thank you for being patient and helping me improve.

# You’re the best teacher ever!

பார்த்தீர்களா...thanks என்ற சொல்லை பயன்படுத்தாமலேயே கூட நன்றி சொல்ல முடியும். இப்படியெல்லாம் சொன்ன பிறகு யாருக்குத்தான் உங்களைப் பிடிக்காது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x