Published : 06 Nov 2019 07:58 AM
Last Updated : 06 Nov 2019 07:58 AM

வெற்றி மொழி: ஜே.கே.ரவுலிங்

“We do not need magic to change the world, we carry all the power we need inside ourselves already: we have the power to imagine better.”

– J.K. Rowling, author of the Harry Potter series

உலகை மாற்ற மாயாஜாலம் எதுவும் தேவை இல்லை. நமக்கு அவசியமான அனைத்து சக்திகளும் ஏற்கெனவே நமக்குள் இருக்கின்றன. இருப்பதைவிடவும் மேலாகக்கற்பனை செய்யும் ஆற்றல் நமக்கு இருக்கவே செய்கிறது.

- ஜே.கே.ரவுலிங், ஹாரி பாட்டர் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x