Published : 30 Oct 2019 08:27 AM
Last Updated : 30 Oct 2019 08:27 AM
கடிதமோ அல்லது மின்னஞ்சலோ எதுவானாலும் நன்றி நவில்தலை விடவும் மன்னிப்பு கோருவதுதான் கடினம்.
வெறும், Sorry என்ற ஒற்றை சொல்லை மட்டுமே எல்லாரிடமும் சொல்லிவிட்டுச் செல்வது முறையல்ல. ஒரு தவறு நேர்ந்துவிடும் போது அதை எப்படி மதிப்புக்குரியவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்பதை இன்று தெரிந்துகொள்வோமா மாணவர்களே!
Formal-ஆக மதிப்புக்குரிய வர்களிடம் எப்படி மன்னிப்பு கோரலாம் என்று தெரிந்துகொள்வோம்.
I would like to apologize for any inconvenience caused.
Please accept my apologies for the delay.
Please let me know what we can do to compensate you for the damages caused.
Will make sure that this will not happen again in the future.
I am afraid I will not be able to attend the meeting.
Formal என்பதால் தயவுகூர்ந்து மன்னிப்புக்கும்படி கேட்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT