Published : 30 Oct 2019 08:21 AM
Last Updated : 30 Oct 2019 08:21 AM

வெற்றி மொழி- கோபி அன்னான்

Knowledge is power. Information is liberating. Education is the premise of progress, in every society, in every family. - Kofi Annan.

அறிவு என்பது சக்தி. தகவல் என்பது விடுவிக்கும் ஆற்றல். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு சமூகத்திலும் முன்னேற்றத்துக்கான முகவுரை கல்விதான். - கோபி அன்னான்

ஐநா சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் மறைந்த கோபி அன்னான். ஆப்பிரிக்க நாடான கானாவைச் சேர்ந்தவர். ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர் முதன்முறையாக ஐநாவில் உயரிய பொறுப்பை வகித்த பெருமைக்கு உரியவர். 2001-ல் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x