Published : 29 Oct 2019 10:09 AM
Last Updated : 29 Oct 2019 10:09 AM

அறிந்ததும் அறியாததும்: எனக்கொரு தகவல் தெரிஞ்சாகணும்!

மின்னஞ்சலை எழுதத் தொடங்கும்போது formal, informal எதுவானாலும் காரணத்தை எப்படி எழுதுவது என்று பார்த்தோம். இனி, ஒரு கோரிக்கையை முன்வைப்பது அல்லது தகவல் கேட்டறிய முயல்வது ஆகியவற்றுக்கு எப்படி எழுதலாம் என்று தெரிந்துகொள்வோமா!

Formal

Could you please let me know if you can attend the meeting on 30 October / if you are available for a meeting on 30 October? I would appreciate it if you could please reply within a week.

Could you possibly arrange a meeting with the Manager? Please let me know how much the tickets cost.

Informal

I was wondering if you could come and see me sometime next week.

Would you mind coming early to help me clear up the place? Do you think you could call Hari for me? Can you call me? Can you get back to me asap? (as soon as possible)பொதுவாக Can, Could ஆகிய இரு சொற்களும் ஒன்றுபோல தோன்றலாம். ஆனால், மரியாதை நிமித்தமாக ஒருவரிடம் பேசும்போது ‘could’ என்பதுதான் பொருத்தமாக இருக்கும். அதேபோல formal-ஆனஉரையாடலில் kindly, please ஆகிய சொற்களை எழுதுவது நல்லது.

Informal-ஆக எழுதும்போது asap உள்ளிட்ட சுருக்கமாக, ‘Can you call me?’போன்ற நேரடியாகச் சொற்களைப் பயன்படுத்தலாம். ஆனாலும் informal ஆகஎழுதும்போதும் அன்னியோன்யம் வெளிப்படலாமே தவிர அதிகாரமாக ஒலிக்கக் கூடாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x