Last Updated : 10 Nov, 2023 04:25 AM

 

Published : 10 Nov 2023 04:25 AM
Last Updated : 10 Nov 2023 04:25 AM

கொஞ்சம் technique கொஞ்சம் English 239: Participial Phrase - என்னது ஆவி வருதா!

இனியன்: இந்த newspaper அ பாரேன். Colourful advertisement ஆ இருக்குல்ல.

இசை: Photo லேயே ஆவி வருது பாரு.

மித்ரன்: போட்டோ ல இருக்குற மாதிரியே, இந்த பிரியாணி super ஆ இருக்கும்.

உமையாள்: உனக்கு எப்படி தெரியும்?

மித்ரன்: நான் தான் இங்கே சாப்பிட்டிருக்கிறேன் ல்ல. அதான் சொல்லுறேன்.

பாட்டி: இதை English ல சொல்லு.

மித்ரன்: I have eaten Biryani in this shop.

பாட்டி: இதில் eaten என்பது என்ன?

மித்ரன்: Past Participle பாட்டி.

உமையாள்: Passive voice லையும் Perfect tense லையும் Past Participle ஐ பயன்படுத்துவோம்.

பாட்டி: இதே போல ing சேர்த்து எழுதுற progressive tense ஐ present participle என்று சொல்லலாம்.

இசை: Present continuous, Past continuous, Future continuous.

பாட்டி: Present participle சில நேரங்களில் adjective ஆகவும் செயல்படும். அந்த நேரத்தில் அது noun ஐ describe செய்யும்.

மித்ரன்: ஆனால் பாட்டி… இப்போ எதுக்கு participle பத்தி பேசிட்டு இருக்கோம்.

பாட்டி: இந்த participle ம் phrase ஆக வரும். அதற்கு பெயர் Participial Phrase. இந்த table ஐ பாருங்க.

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x