Published : 19 Jan 2023 06:16 AM
Last Updated : 19 Jan 2023 06:16 AM

ப்ரீமியம்
தயங்காமல் கேளுங்கள் - 26: சாப்பிட்டதெல்லாம் புளிப்பா எதுக்களிக்குதா?

“தினமும் நைட் படிச்சுட்டு காலைல தூங்கி எந்திரிக்கும் போதே, நைட் சாப்பிட்டதெல்லாம் அப்படியே புளிப்பா, எரிச்சலா, கெட்ட வாடையோட எதுக்களிச்சு மேலே வருது டாக்டர். இதனாலயே சாப்பிட, தூங்க, ஏன் படிக்கக் கூட சிரமமா இருக்கு. இது வராம இருக்க நான் என்ன செய்யணும்?" என்று தனது அசௌகரியத்தை ஆதங்கத்துடன் கேட்டுள்ளார் பிளஸ் 2 படிக்கும் வினிதா.

வினிதா தினமும் அவதிப்படும் இந்தத் தொல்லையை, GERD அதாவது ‘Gastro Esophageal Reflux Disorder' என அழைக்கிறது மருத்துவ உலகம். உலகளவில் கிட்டத்தட்ட 25% மக்களிடையே காணப்படும் இந்த கெர்ட் நோய், இந்திய அளவில் 20% வரை காணப்படுகிறது. தென்னிந்தியர்கள்தான் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஏன் இந்த கெர்ட் ஏற்படுகிறது, அதற்கான தீர்வுகள் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளும் முன், நமது உணவு மண்டலத்தை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்வோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x