Published : 02 Oct 2021 06:40 AM
Last Updated : 02 Oct 2021 06:40 AM
மகாத்மா காந்தியின் 152ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க் கல்லூரியில் ’காந்தியைப் பேசுவோம்’ எனும் நிகழ்வு அக்டோபர் 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி (காலை 10:30 - இரவு 07:00) வரை நடைபெறுகிறது.
இந்த மூன்று நாட்களும் காந்தியச் சிந்தனைகள், தத்துவம், பொருளாதாரம், அவரின் சித்தாந்தங்கள் போன்றவை குறித்து கலந்துரையாடல் நடைபெறும். காந்திய வழியில் பயணிக்கும் நிபுணர்களின் உரை, நடனம், நூற்புப் பயிலரங்கம், குழு விவாதம், கைத்தறி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT