Published : 11 Apr 2021 03:16 AM
Last Updated : 11 Apr 2021 03:16 AM

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்(BHEL, Tiruchirappalli) பணி: Trade Apprentice/ Technician Apprentice/ Graduate Apprentice

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்(BHEL, Tiruchirappalli)

பணி: Trade Apprentice/ Technician Apprentice/ Graduate Apprentice.

மொத்த காலியிடங்கள்: 389

Trade Apprentice: 253

Technician Apprentice: 70

Graduate Apprentice: 66

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு/ பிளஸ்2/ ஐடிஐ / பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பு (Engineering or Technology)

வயது: குறைந்தபட்சம் 18, அதிகபட்சம் 27.

பணியிடம்: திருச்சி

விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.04.2021

மேலும் விவரம் அறிய: trichy.bhel.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x