Published : 04 Apr 2021 03:16 AM
Last Updated : 04 Apr 2021 03:16 AM

காலியிடம்: எலக்ட்ரிக்கல்- 20, எலக்ட்ரானிக்ஸ்- 10, சிவில்- 10 என மொத்தம் 40 இடங்கள்

காலியிடம்: எலக்ட்ரிக்கல்- 20, எலக்ட்ரானிக்ஸ்- 10, சிவில்- 10 என மொத்தம் 40 இடங்கள்.

கல்வித்தகுதி: குறைந்தது 70 சதவீத மதிப்பெண்ணுடன் தொடர்புடைய பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., தேர்ச்சி.

வயது: 31.12.2020 அடிப்படையில் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:ஏப்.15

மேலும் விவரம் அறிய: www.powergridindia.com/sites/default/files/Detailed Notification 2.pdf

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x