Published : 21 Mar 2021 03:15 AM
Last Updated : 21 Mar 2021 03:15 AM
சென்னை உயர்நீதிமன்றம்
சோப்தார் : 40, அலுவலக உதவியாளர் : 310
சமையல்காரர்: 01, வாட்டர்மேன்: 01,
ரூம் பாய்: 04, காவலாளி: 03, புத்தக மீட்டமைப்பாளர்: 02,
நூலக உதவியாளர் : 06,
வயது வரம்பு: 01.07.2021-ன்படி 18 முதல் 30 வயது.
கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி. அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்போருக்கு இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் கட்டாயம். வீட்டுப் பராமரிப்பில் அனுபவம், சமைப்பதில் அனுபவம் போன்ற தகுதிகளை பெற்றிருப்போருக்கு முன்னுரிமை.
https://www.mhc.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரம் அறிய https://www.mhc.tn.gov.in என்ற இணையதளம் அல்லது https://www.mhc.tn.gov.in/recruitment/docs/not_36_2021_eng.pdf
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்
இந்திய வனத் துறையில் காலியிடங்கள்: 110
வயது வரம்பு: 01.08.2021 தேதியின்படி 21 முதல் 32.
கல்வித்தகுதி: கால்நடைப் பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல், தாவரவியல், வேதியியல், விவசாயம், வேளாண்மை, வனவியல், புவியியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல், விலங்கியல் மற்றும் பொறியியல்.
தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி.
www.upsc.online.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசிநாள்: மார்ச் 24
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்
கணக்காளர் (Chartered Accountant) பணியிடங்கள்: 25
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் Chartered Accountant தேர்ச்சி.
வயது வரம்பு: 27-க்குள்.
தேர்வு செய்யப்படும் முறை: சிஏ மதிப்பெண், குழு விவாதம், நேர்முகத் தேர்வு.
www.jobs.hpcl.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 31
மேலும் விவரம் அறிய www.hindustanpetroleum.com
தேசிய தாதுக்கள் வளர்ச்சிக் கழகம்
பயிற்சியின் பெயர்: எக்ஸ்யூட்டிவ் டிரெயினி
(Executive Trainee)
எலக்ட்ரிக்கள் பிரிவில் காலியிடங்கள்: 10
மெட்டீரியல் மேனேஜ்மென்ட் பிரிவில்
காலியிடங்கள்: 25
மெக்கானிக்கல் பிரிவில் காலியிடங்கள்: 14
மைனிங் பிரிவில் காலியிடங்கள்: 18
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், மைனிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் தேர்ச்சி.
வயது வரம்பு: 27.
உதவித்தொகை: பயிற்சியின் போது மாதம் ரூ.50,000.
தேர்வு செய்யப்படும் முறை: GATE-2021 தேர்வு பெற்ற மதிப்பெண்கள், குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானோர் தேர்வு.
www.nmdc.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து பூர்த்தி செய்து அதனுடன் புகைப்படம் ஒட்டி சுய சான்றொப்பம் செய்த நகல்களுடன் GATE-2021 அட்மிட் அட்டையும் இணைத்து அனுப்புவது அவசியம்.
பூர்த்தி செய்த ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Post Box No:1382, Post Office, Humayun Nagar, Huderabad, Telangana State - 500 028.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்.5.
மேலும் விவரம் அறிய www.nmdc.co.in அல்லது https://jobapply.in/nmdc2021gate/Adv_Eng.pdf
தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம்
துணை இயக்குநர் காலியிடங்கள் 3, உதவி இயக்குநர்- 9, திட்ட அதிகாரி- 6, முதுநிலை உதவியாளர்- 3, இளநிலை உதவியாளர்- 9 என மொத்தம் 30 இடங்கள்.
வயது: துணை இயக்குநர் 35, இளநிலை உதவியாளர் 27, மற்ற பிரிவினர் 30 வயதுக்குள்.
கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்.12
மேலும் விவரங்களுக்கு: https://ncdc.in/documents/career/2918120321DETAILED-ADVERTISEMENT-1-2021_ENGLISH.pdf
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT