Published : 14 Mar 2021 03:15 AM
Last Updated : 14 Mar 2021 03:15 AM
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு முன்பதிவு இல்லாத ரயில்கள் வரும் 17-ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளன. அதன்படி, விழுப்புரம் - மதுரை (06867/06868), அரக்கோணம் - சேலம் (06087/06088), சென்னை எழும்பூர் - புதுச்சேரி (06115/06116), புனலூர் - குருவாயூர் (06327/ 06328) ஆகிய ரயில்கள் இயக்கப் படுகின்றன. மேற்கண்ட வழித் தடங்களில் செல்லும் அனைத்து ரயில் நிலையங்களிலும் முன் பதிவு இல்லாத ரயில் டிக்கெட் வழங்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT