Published : 14 Mar 2021 03:15 AM
Last Updated : 14 Mar 2021 03:15 AM

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி-காஞ்சிபுரம் :

காலியிடங்கள்: 18

உதவி செயற்பொறியாளர் (சிவில்)-1. உதவிப் பொறியாளர் (சிவில்) 1.

இளநிலைக் கண்காணிப்பாளர்- 3.

இளநிலை உதவியாளர்-7,

இளநிலை தொழில்நுட்புநர்- 6 என மொத்தம் 18 இடங்கள்.

கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும். அனைத்துப் பதவிகளுக்கும் அனுபவம் அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பிக்க கடைசிநாள்: மார்ச் 30.

மேலும் விவரம் அறிய: http://iiitdm.ac.in/img/Recruitment/2021/Non teaching Advt.pdf

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x