Published : 14 Mar 2021 03:16 AM
Last Updated : 14 Mar 2021 03:16 AM

இந்திய உணவுக் கழகம் காலியிடங்கள்: 89உதவிப் பொது மேலாளர் பிரிவில் நிர்வாகம்- 30, தொழில்நுட்பம்- 27, கணக்கியல்- 22, சட்டம்-8, மருத்துவ அதிகாரி- 2

இந்திய உணவுக் கழகம்

காலியிடங்கள்: 89

உதவிப் பொது மேலாளர் பிரிவில் நிர்வாகம்- 30, தொழில்நுட்பம்- 27, கணக்கியல்- 22, சட்டம்-8, மருத்துவ அதிகாரி- 2.

தேர்ச்சி முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு.

தேர்வு மையம்: சென்னையில் மட்டும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.

விண்ணப்பிக்க கடைசிநாள்: மார்ச் 31.

மேலும் விவரம் அறிய: www.recruitmentfci.in/assets/category_I/FCI Cat I Advt English.pdf

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x