Published : 07 Mar 2021 03:16 AM
Last Updated : 07 Mar 2021 03:16 AM

இந்திய ராணுவம் பிஎஸ்சி நர்சிங் பணி காலியிடங்கள்: 220தகுதியான திருமணமாகாத பெண்கள், விதவைகள், சட்டப்படி விவாகரத்து பெற்ற பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்

இந்திய ராணுவம்

பிஎஸ்சி நர்சிங் பணி காலியிடங்கள்: 220

தகுதியான திருமணமாகாத பெண்கள், விதவைகள், சட்டப்படி விவாகரத்து பெற்ற பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல், விலங்கியல், ஆங்கிலப் பாடப்பிரிவில் 50 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்று 4 ஆண்டு கால பி.எஸ்சி நர்சிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: மார்ச் 10.

www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x