Published : 07 Mar 2021 03:16 AM
Last Updated : 07 Mar 2021 03:16 AM
இந்திய கப்பல்படை
டிராப்ட்ஸ்மேன் பதவிகாலிப்பணியிடங்கள்: 1159
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புடன் ஐ.டி.ஐ., தேர்ச்சி.
வயது வரம்பு: 18 - 25 வயதுக்குள்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மார்ச் 7.
மேலும் விவரங்களுக்கு: www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10702_92_2021b.pdf.
இந்திய ராணுவம்
பிஎஸ்சி நர்சிங் பணி காலியிடங்கள்: 220தகுதியான திருமணமாகாத பெண்கள், விதவைகள், சட்டப்படி விவாகரத்துப் பெற்ற பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல், விலங்கியல், ஆங்கிலப் பாடப்பிரிவில் 50 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்று 4 ஆண்டு கால பி.எஸ்சி நர்சிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: மார்ச் 10.
www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்திய விமானப்படை
குரூப் சி பிரிவில் காலியிடம்: எம்.டி.எஸ்., ஹவுஸ் கீப்பிங், மெஸ் ஸ்டாப், ஸ்டெனோகிராபர், கார்பென்டர், பெயின்டர், குக், ஸ்டோர்கீப்பர், லான்ட்ரி மேன், வல்கனைசர், பயர்மேன் ஆகிய பிரிவுகளில் மொத்தம் 257 இடங்கள்.கல்வித்தகுதி : பிரிவு வாரியாக மாறுபடும்.
வயது வரம்பு: 18-25 வயதுக்குள்.
விண்ணப்பிக்க கடைசிநாள்: மார்ச் 21.
மேலும் விவரங்களுக்கு: www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_19_2021b.pdf
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT