Published : 30 Oct 2021 03:14 AM
Last Updated : 30 Oct 2021 03:14 AM
உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் தொடர் மருத் துவக் கருத்தரங்கு நடந்தது.
மூளை நரம்பியல் துறை சார்பில் நடந்த இக் கருத் தரங்குக்கு நரம்பியல் துறைப் பேராசிரியர் மணிவண்ணன் தலைமை வகித்தார். டீன் ஏ.ரெத்தினவேல் கருத் தரங்கைத் தொடங்கி வைத்தார்.
மருத்துவமனைக் கண் காணிப்பாளர் விஜயராகவன், மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் தனலெட்சுமி, பொது மருத்துவத் துறை பேராசிரியர் நடராஜன் ஆகியோர் பேசினர்.
நரம்பியல் துறை மருத்துவர்கள் ஜஷ்டின், திலீபன் மகாராஜன், கணேசபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண் டனர். பேராசிரியர் முருகன் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT