Published : 14 Aug 2021 03:18 AM
Last Updated : 14 Aug 2021 03:18 AM

ராமேஸ்வரத்துக்கு : இரவு நேர ரயில் : இயக்க கோரிக்கை :

பொள்ளாச்சி

ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் மத்திய இணை அமைச்சர் முருகனுக்கு அனுப்பிய மனுவில், ‘‘ மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, பொள்ளாச்சி வழியாக மதுரைக்கு தினமும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும். இதே போன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு தினமும் இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும். பொள்ளாச்சி - கோவை பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x