Published : 14 Aug 2021 03:20 AM
Last Updated : 14 Aug 2021 03:20 AM
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே அய்யனகவுண்டன்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் அருண்குமார் (30) எலக்டிரீஷி யன். இவரது மனைவி ஜெயபிரதா (27), இவர்களுக்கு அபிநத்தன் என்ற 10 மாத ஆண் குழந்தை உள்ளது. மனைவியின் நகை களை கேட்டு அருண்குமார் அடிக்கடி பிரச்சினை செய்தார்.
நேற்று முன்தினம் வீட்டில் ஏற்பட்ட தகராறின் போது மனைவி மீது கொதிக்கும் பாலை அருண்குமார் ஊற்றி னார். படுகாயமடைந்த ஜெய பிரதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அருண் குமாரை வாடிப்பட்டி போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT