Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM

காரைக்கால் பகுதியில் சுவரொட்டி, பதாகைகள் அகற்றம்

காரைக்கால்

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.6-ம் தேதி நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்த நிலையில், உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து, ஒவ்வொரு துறையும் தேர்தல் நடத்தை விதிகளை செயல்படுத்தத் தொடங்கியுள்ளன. அதன்படி, காரைக்கால் நகராட்சி ஆணையரின் அறிவுறுத்தலின்படி காரைக்கால் நகரப் பகுதியில் ஏற்கெனவே வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பதாகைகள், சுவரொட்டிகள் உள்ளிட்டவற்றை நகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x