Published : 30 Jan 2021 03:16 AM
Last Updated : 30 Jan 2021 03:16 AM
திருப்பத்தூர் மாவட்டத்தில் மாற் றுத்திறனாளிகளுக்கான வாக் காளர் சேர்க்கை சிறப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்இடம் பெறாத மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு முகாம் நாளை (ஜன.31) நடைபெற உள்ளது. திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் ஆம்பூர்ஈ.இ.எல்.சி பார்வை குறைபா டுள்ளோர் மற்றும் காது கேளாதோர் பள்ளியில் நடை பெறும் முகாம்களில் உரிய ஆவணங்களை எடுத்து வந்து விண்ணப்பிக்கலாம்’’ என திருப் பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT