Published : 01 Jan 2021 07:53 AM
Last Updated : 01 Jan 2021 07:53 AM
கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், கணக்கில் வராத ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்ததுடன், முதன்மைக் கல்வி அலுவலர் உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
திடீர் சோதனை
போலீஸார் விசாரணை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT