Published : 12 Nov 2021 03:18 AM
Last Updated : 12 Nov 2021 03:18 AM

வாக்காளர் பெயர் சேர்க்க முகாம் :

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம், அந்தந்த பகுதி வாக்குச்சாவடிகளில் நாளை (13-ம் தேதி), 14, 27 மற்றும் 28-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. 18 வயது பூர்த்தியானவர்கள், தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க லாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x