Published : 02 Nov 2021 03:10 AM
Last Updated : 02 Nov 2021 03:10 AM

செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் 20 நூல்கள் வெளியீடு :

சென்னை

தமிழில் இருந்து மொழிபெயர்ப்பு மற்றும் புதிய நோக்கில் தமிழ் நூல்கள்என 20 புதிய நூல்களை செம்மொழி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, திராவிட ஒப்பீட்டு இலக்கணம், தமிழின் வரலாற்று இலக்கணம் என்ற 2 ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள், புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு, வாய்மொழி வாய்ப்பாட்டுக் கோட்பாட்டு நோக்கில் சங்க இலக்கியம், உ.வே.சாமிநாதையர் நாட்குறிப்பு, தொல்காப்பிய ஆய்வு உள்ளிட்ட 8 தமிழ் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதேபோல, தொல்காப் பியத்தை இந்தியிலும், நற் றிணை, குறுந்தொகை, ஐங்குறு நூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல் உள்ளிட்ட 9 நூல்களை கன்னடத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x