Published : 31 Oct 2021 03:10 AM
Last Updated : 31 Oct 2021 03:10 AM
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தேனி மாவட்டம் சின்னமனூரில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றியச் செயலாளர் இரா.கதிரப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இரா.தமிழ்பெருமாள், மாவட்டக்குழு உறுப்பினர் மு.காசிராஜா, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட துணைச் செயலாளர் சு.சரவணபுதியவன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலி யுறுத்தி கோஷமிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT