Published : 30 Oct 2021 03:14 AM
Last Updated : 30 Oct 2021 03:14 AM
உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மூளை நரம்பியல் துறை சார்பில் கருத்தரங்கு நடந்தது. பேராசிரியர் மணிவண்ணன் தலைமை வகித்தார். டீன் ஏ.ரத்தினவேல் தொடங்கிவைத்தார். மருத்துவமனைக் கண் காணிப்பாளர் விஜயராகவன், துணை முதல்வர் தனலெட்சுமி, பேராசிரியர் நடராஜன் ஆகியோர் பேசினர். மருத்துவர்கள் ஜஸ்டின், திலீபன் மகாராஜன், கணேசபாண்டியன் கலந்து கொண் டனர். பேராசிரியர் முருகன் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT