Published : 29 Oct 2021 03:12 AM
Last Updated : 29 Oct 2021 03:12 AM

நாகர்கோவிலில் 20 மி.மீ., மழை :

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பொழிந்து வருகிறது. நாகர்கோவிலில் நேற்று அதிகபட்சமாக 20 மி.மீ., மழை பெய்திருந்தது. சிற்றாறு ஒன்றில் 10 மிமீ., பேச்சிப்பாறையில் 11, மயிலாடி, பூதப்பாண்டியில் தலா 8, பாலமோரில் 8 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 43.64 அடியாக உள்ளது. அணைக்கு 535 கனஅடி தண்ணீர் வருகிறது. பெருஞ்சாணி நீர்மட்டம் 72.29 அடியாக உள்ளது. அணைக்கு 595 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 800 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x