Published : 23 Oct 2021 03:09 AM
Last Updated : 23 Oct 2021 03:09 AM
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் வணிக கருவகம் சார்பாக, கல்லூரி மாணவ, மாணவியரு க்கான தொழில் முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி 7 நாட்கள் நடைபெற்றது.
இயந்திர பொறியியல் துறை தலைவர் கே.மணிசேகர், மின்னணு மற்றும் தொடர்பு பொறியியல் துறை பேராசிரியர் எஸ்.தமிழ்செல்வி, என்.இ.சி. வணிக கருவகத்தின் தலைமை தொழில் நுட்ப ஆலோசகர் ஜி.வினோத் , முன்னாள் மாணவி ஆர்.ஷன்மதி, திருநெல்வேலி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை கூடுதல் இயக்குநர் ஜி.சிமியோன் பேசினர். ஏற்பாடுகளை கல்லூரி இயக்குநர் எஸ்.சண்முகவேல் மற்றும் முதல்வர் கே.காளிதாஸ முருகவேல் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT