Published : 17 Sep 2021 03:12 AM
Last Updated : 17 Sep 2021 03:12 AM
ராமநாதபுரத்தில் இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
டெல்லியில் பெண் காவலர் ஒருவர் கடந்த வாரம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டு கொலை செய்யப்பட்டார்.
இதைக் கண்டித்து ராம நாதபுரம் சந்தைத் திடலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவர் வருசை முகமது தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் முக மதுபைசல் முன்னிலை வகித் தார். மாநிலப் பொருளாளர் ஷாஜகான் பேசினார்.
ஊடகப் பிரிவு நிர்வாகி அப்துல்ஜப்பார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT