திங்கள் , நவம்பர் 25 2024
Last Updated : 28 Jul, 2021 03:17 AM
Published : 28 Jul 2021 03:17 AM Last Updated : 28 Jul 2021 03:17 AM
வருசநாடு: தேனி மாவட்டம், வருசநாடு அருகே பெரியசாந்திபுரத்தைச் சேர்ந்தவர் அம்சமணி(40). ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். வழக்கம் போல ஆடுகளை மேய்த்து விட்டு வீட்டு கொட்டத்துக்கு அழைத்து வந்து தண்ணீர் வைத்துள்ளார். தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் 14 ஆடுகளும் அடுத்தடுத்து இறந்தன. ஆட்டு கொட்டத்தில் உள்ள தண்ணீரில் யாரோ விஷம் கலந்துள்ளதாக அவர் வருசநாடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். சார்பு ஆய்வாளர் அருண்பாண்டி விசாரிக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT