Published : 28 Jul 2021 03:19 AM
Last Updated : 28 Jul 2021 03:19 AM
வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் நேற்று 56 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 33 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. இதன்மூலம் மாவட் டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,955-ஆக அதிகரித்துள்ளது. திருப் பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 23 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்த நிலையில் 303 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT