Published : 17 Jul 2021 03:13 AM
Last Updated : 17 Jul 2021 03:13 AM

முதுமலை அருகே நாகம்பள்ளியில் 67 ஆண்டுகளாக - பழங்குடியினர் கல்விக்கு அடித்தளமாக இருந்த பள்ளியை மூட உத்தரவு :

முதுமலை

முதுமலை அருகேயுள்ள நாகம்பள்ளியில் 67 ஆண்டுகளாக பழங்குடியின மக்களின் கல்விக்காகசெயல்பட்டு வந்த அரசுப்பள்ளியை, மாணவர் சேர்க்கை குறைந்ததால் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x