Published : 12 Apr 2021 03:19 AM
Last Updated : 12 Apr 2021 03:19 AM

சத்திரக்குடி அருகே பிரேக் பிடிக்காமல்கார் கவிழ்ந்த விபத்தில் முதியவர் மரணம் :

காயமடைந்த அனைவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து சத்திரக்குடி போலீஸார் கார் ஓட்டுநர் தாமரைச்செல்வன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x