Published : 03 Apr 2021 03:14 AM
Last Updated : 03 Apr 2021 03:14 AM
டாஸ்மாக் கடைகள் நாளை மூடப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளி யிட்ட செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நாளை முதல் 6-ம் தேதி வரையும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான மே 2 ஆகிய நாட்களில் அனைத்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும். இதனை அனைத்து தரப்பினரும் பின் பற்றிட வேண்டும் என்று தெரி வித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT