Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM
திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து, ஜமால் முகமது கல்லூரியில் இன்று(பிப்.28) தனியார் வேலைவாய்ப்பு முகாமை நடத்துவதாக அறிவிக்கப் பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாம் தற்கா லிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT