Published : 10 Feb 2021 03:16 AM
Last Updated : 10 Feb 2021 03:16 AM
வேலூர் கோட்ட மின் வாரியத்தில் நாளை நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது.
வேலூர் கோட்டத்துக்கு உட்பட்ட மின் நுகர்வோர்களுக்கு மாதாந்திர குறைதீர்வு கூட்டம் மேற்பார்வை பொறியாளர் தலை மையில் நாளை (11-ம் தேதி) நடைபெற உள்ளது. மத்திய அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் மின் நுகர்வோர் பங் கேற்று தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என வேலூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியா ளர் நடராஜன் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT